எல்லாம் கர்த்தருடையது

1நாளாகமம் 29:11-16
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள், வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது... எங்கள் தேவனாகிய கர்த்தாவே... எல்லாம் உமது கரத்தில் இருந்து வந்தது; எல்லாம் உம்முடையது
1. வானமும் பூமியும் கர்த்தருடையது
உபாகமம் 10:14
இதோ, வானங்களும் வானாதி வானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும் உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்;
யாத்திராகமம் 19:5
பூமியெல்லாம்
1கொரிந்தியர் 10:26,28
பூமியும் அதின் நிறைவும்
1சாமுவேல் 2:8
பூமியின் அஸ்திபாரங்கள்
சங்கீதம் 95:5
சமுத்திரம்
சங்கீதம் 74:16
இரவும் பகலும்
ஆகாய் 2:8
வெள்ளியும் பொன்னும்
2. வல்லமை கர்த்தருடையது
சங்கீதம் 62:11
வல்லமை தேவனுடையது என்பதே
நீதிமொழிகள் 8:14
ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவை கள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது (ஞானம்)
3. கிருபை கர்த்தருடையது
சங்கீதம் 62:12
கிருபையும் உம்முடையது, ஆண்டவரே தேவரீர் அவனவன் செய்கைக்குத்தக்கதாகப் பலனளிக்கிறீர்;
சங்கீதம் 59:10
;
கலாத்தியர் 1:15
4. இரட்சிப்பு கர்த்தருடையது
சங்கீதம் 3:8
இரட்சிப்பு கர்த்தருடையது
யோனா 2:9
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடு வேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்
5. யுத்தம் கர்த்தருடையது
1சாமுவேல் 17:47
யுத்தம் கர்த்தருடையது
2நாளாகமம் 20:15
யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது
6. ராஜ்யம் கர்த்தருடையது
சங்கீதம் 22:28
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்
மத்தேயு 6:13
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் உம்முடையவைகளே
7. நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது
உபாகமம் 1:17
நியாயத்திலே முகதாட்சணியம் பாராமல்... மனிதன் முகத்துக்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது.